கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 27 வருடங்களாக தேடப்பட்டு வந்த சாதிக் என்கிற “டெய்லர்” ராஜா கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1998ல் இருந்து இவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
