கதறிய பிள்ளைகள்…! மாமியார், மருமகளை குத்தி கொன்ற நபர்… போலீசாரின் அலட்சியம் தான் காரணமா…? நடுங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

ஐதராபாத் மீர்பேட் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மருமகளை நபர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மீர்பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சித்திக் என்பவர் தனது உறவினர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் கத்தியுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் அவரது மாமியார் நிரஞ்சன் மற்றும் மைத்துனர் யூசுப்பின் மனைவி ரேஷ்மா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குச் சற்று முன்பு தங்களுக்குச் சித்திக்கிடமிருந்து உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் குடும்பத்தினர் மீர்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இருப்பினும், காவல்துறையினர் உடனடியாக எத்தகைய பாதுகாப்பும் வழங்கவில்லை என்றும், முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரட்டைக் கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் உறவினர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். தலைமறைவாகியுள்ள சித்தி்க்கைத் தீவிரமாகத் தேடிவரும் காவல்துறையைக் கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“எங்கள் மகளுக்கு நீதி எங்கே?”… டெல்லியை அதிரவைத்த பெற்றோர்… துஷ்யந்த் குமார் நியமனத்தால் வெடித்த சர்ச்சை…!!

உத்தரகண்ட் மாநிலத்தின் ரிசார்ட் ஒன்றில் 2022-இல் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் அங்கிதா பண்டாரியின் பெற்றோர், தங்களுக்கு நீதி…

7 minutes ago

BREAKING: மீண்டும் ஒரு பேரிடர்…. “டெல்லியை உலுக்கிய அடுத்தடுத்த கோர விபத்துகள்”…. இடிபாடுகளில் சிக்கிய அப்பாவி மக்கள்….!

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டிட விபத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பழைய டெல்லியின்…

10 minutes ago

“இனி டைப் செய்ய வேண்டாம்… பேசினாலே போதும் இமெயில் அனுப்பலாம்…” ‘ஜிமெயில் லைவ்’ அறிமுகம் செய்து அசத்தல்… கூகுள் வொர்க்ஸ்பேஸின் அதிரடி AI புரட்சி…!!

கூகுள் நிறுவனம் தனது வொர்க்ஸ்பேஸ் பயனர்களுக்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் குரல் அடிப்படையிலான வசதிகளை அறிமுகப்படுத்தித் தொழில்நுட்ப…

10 minutes ago

பட்டப்பகலில் இந்த அராஜகமா?… பேருந்து நிறுத்தத்தில் அலறிய பெண்கள்… நெரிசலான சந்திப்பில் குடியும் கூத்தும்… தீயாய் பரவும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டாரப் பகுதியான நெடுங்குளம் சந்திப்பில், பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சென்று வரும் இடத்தில்…

13 minutes ago

“டியூஷன் முடிந்து சைக்கிளில் திரும்பிய 8 வயது சிறுவன்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து”… இணையத்தில் வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி….!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி நகரில் உள்ள நாகசென் நகர் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மிதிவண்டியில்…

14 minutes ago

என்ன தான் பிரச்சனையோ…? இரவில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்… பொருட்களை அடித்து நொறுக்கி நாசமாக்கிய சம்பவம்…. ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மினி டேங்க் பண்ட் பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள் மற்றும்…

17 minutes ago