மனசே பதறுது..! வேலைவாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று… பெண்ணின் கால்களை கொடூரமாக வெட்டி… புதருக்குள் வீசி சென்ற கொடூரன்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் வியாழக்கிழமை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  வேலை வாங்கித் தருவதாகக் கூறி 65 வயது பெண்ணை கங்காபூர் நகரப் பகுதிக்கு அழைத்துச் சென்று, பின்னர் காட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது கால் விரல்களை வெட்டி, 1.5 கிலோ வெள்ளி வளையல்கள் திருடப்பட்டன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டார். தற்போது போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மூல்சந்த் ரேகரின் மனைவி கமலா தேவி (65) பமன்வாஸ் பகுதியில் வசிப்பவர். அவர் கட்டிட  தொழிலாளியாக வேலை செய்கிறார்.

இந்நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் அவரை அணுகி கங்காபூர் நகரில் தொழிலாளியாக வேலை வழங்குவதாக கூறி அக்டோபர் 8 ஆம் தேதி, அதே இளைஞன் கமலா தேவியை அழைத்து கங்காபூர் நகரத்திற்கு அழைத்து சென்றுள்ளான். கமலா, அவரது மருமகள் சீமா மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அவரோடு சென்றுள்ளார்கள். அப்போது தான் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

Soundarya

Recent Posts

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

24 seconds ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

9 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

19 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

27 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

46 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! வேகமாக வந்த எக்பிரஸ்… தண்டவாளத்தில் சரிந்த மண், மின்கம்பம்… சிக்னல் காட்டி ரயிலை நிறுத்திய ஊழியர்கள்… பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…

59 minutes ago