திடீர் ஷாக்..! மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

Spread the love

மல்லை சத்யா மதிமுகவிலிருந்து, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மல்லை சத்ய செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32  வருடங்களுக்கும்மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“கோட்டு போட்டாச்சு.. முதல்வர் சீட்டை பிடிசாச்சு”… ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்… முதல்வர் கையில் இருக்கும் அந்த ‘மாஸ்டர் பிளான்’…!

தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…

2 minutes ago

“எடப்பாடிக்கே இந்த கதியா?” – அதிமுகவின் சொந்த டிவியும் பேப்பரும் செய்த தரமான சம்பவம்…அதிமுகவில் நள்ளிரவு அதிரடி…!

அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…

7 minutes ago

ஏசி-யில் கேட்ட விசித்திர சத்தம்.. !உள்ளே பார்த்தால் காத்திருந்த மரண பீதி.. அடுத்தடுத்து வெளிவந்த 3 நாகப்பாம்புகள் – அதிர வைக்கும் காட்சிகள்..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், ஏசி-யை ஆன் செய்தபோது அதிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால்…

15 minutes ago

“அதிமுகவில் அதிரடி திருப்பம்”… சபாநாயகரிடம் பறந்த கடிதம்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரண்ட 17 தளபதிகள்…!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி…

18 minutes ago

“சார் எங்களை விட்டுடுங்க” நடுங்க வைக்கும் கொடூரம்..! பள்ளி மாணவர்களை அடித்து வெளுத்த ஆசிரியர் – வெளிச்சத்துக்கு வந்த சிசிடிவி ரகசியம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்கள் சிலரை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும்…

21 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்… சற்றுமுன் புதிய அறிவிப்பு…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜய், தேர்தல் விதிமுறைகளின்படி தனது…

24 minutes ago