Connect with us

ஸ்லீவ் லெஸ் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோஹனன்… குவியும் லைக்ஸ்…

CINEMA

ஸ்லீவ் லெஸ் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோஹனன்… குவியும் லைக்ஸ்…

நடிகை மாளவிகா மோகனன். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அதாவது தமிழ் சினிமாவுக்கு முன்பு மலையாள படத்தில் நடித்து அறிமுகம் ஆகிவிட்டார் இவர். இவருடைய தந்தை திரைத்துறையை சார்ந்தவர்.

மேலும், “பேட்ட” படத்தினை தொடர்ந்து மாஸ் ஹீரோவான நடிகர் விஜய்க்கு ஜோடியாக “மாஸ்டர்” படத்தில் நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் “மாறன்” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மற்ற நடிகை போல சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்ல்லாம்.

   

 

இந்த நிலையில் மாளவிகா மோஹனன், வழக்கம் போல ஹாட்டான ஒரு போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

author avatar
Archana
Continue Reading
To Top