பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனின் மகளான மாளவிகா துல்கர் சல்மானின் பட்டம் போல திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் என்னும் திரைப்படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் மாளவிகா மேனன் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த பிறகுதான் மாளவிகா பிரபலம் ஆனார். இதனையடுத்து தனுஷுடன் மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனையடுத்து பாலிவுட்டில் யுத்ரா என்ற திரைப்படத்திலும் மாளவிகா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது வெள்ளை நேர உடையில் மாளவிகா வெளியிட்ட போட்டோஸ்க்கு ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…