Categories: GALLERY

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது..? சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுத்த போட்டோ.. நம்ப முடியலையே..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். ஆனாலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக கீர்த்தி சுரேஷ் பிரபலமானார்.

இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ரகு தாத்தா ஆகிய படங்களை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். இவர் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் திரை உலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் மேக்கப் போடாமல் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் விரலாகி வருகிறது. அந்த புகைப்படம் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

admin

Recent Posts

“வேலைக்குப் போ”சொன்னது ஒரு குத்தமா?…அண்ணன் – தம்பிக்குள் நடந்த வாக்குவாதம்… தம்பி செய்த கொடூர காரியம்… பரிதாபமாக பறிபோன உயிர்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…

4 minutes ago

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

12 minutes ago

மனைவியுடன் சண்டை… பாதாள கால்வாயில் குதித்த கணவன்… நொடியில் எடுத்த விபரீத முடிவு… வெள்ளமென பாயும் கழிவுநீரில் மாயமான வாலிபர்… கால்வாயில் தேடுதல் வேட்டை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…

25 minutes ago

எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க…! அத்துமீறி நுழைந்த கும்பல்… குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை… சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…

38 minutes ago

டேய் எல்லாரும் வாங்கடா…! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள்… இரு தரப்பினர்கள் மோதல்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…

46 minutes ago