கொடூரத்தின் உச்சம்..! “தொண்டை அடைக்குது கொஞ்சம் தண்ணீர் குடுங்க” கெஞ்சிய மைனா நந்தினியின் கணவர்… விமானத்தில் நடந்த மோசமான சம்பவம்..!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் மைனா நந்தினி. அதன் பிறகு வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார். தற்போது மைனா விங்க்ஸ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவிற்கு பயணம் செய்த போது அவருடைய கணவருக்கு தொண்டை அடைக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கிறார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

அதற்கு அங்கிருந்த விமானபணிப்பெண், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டும்தான் அந்த வசதி உள்ளது என்று பதில் கொடுத்துள்ளார்கள். மறுபடியும் அந்த விமானியிடம், அடைக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்க அவர் பணம் தாருங்கள் தருகிறேன் என்று சில்லறை கடை வியாபாரி போன்று நடந்துள்ளார் .இதற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை மைனா நந்தினி பகிர்ந்துள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)