‘தேவதை, இவள் ஒரு தேவதை’…. மயக்கும் பார்வையில் இளம் நடிகை மஹிமா வெளியிட்டுள்ள கியூட் போட்ஸோ( உள்ளே)..

‘தேவதை,  இவள் ஒரு தேவதை’…. மயக்கும் பார்வையில் இளம் நடிகை மஹிமா வெளியிட்டுள்ள கியூட் போட்ஸோ( உள்ளே)..

இளம் நடிகை மஹிமா நம்பியார் ( Mahima Nambiar ) மலையாள திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமான இவர், பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர். இந்த படத்தினை தொடர்ந்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

மேலும், நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “oh my Dog” படத்திலும் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்திலும் மஹிமா நம்பியார் நடிக்கிறார்.

சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் நடிகை மஹிமா, தற்போது செகப்பு கலர் லாங் டாப்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Archana