Connect with us

நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்த விஜே மகேஸ்வரி.. ஷாக்கான ரசிகர்கள்..!!

CINEMA

நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்த விஜே மகேஸ்வரி.. ஷாக்கான ரசிகர்கள்..!!

மக்கள் மனதில் இடம் பிடித்த ஏராளமான தொகுப்பாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜே மகேஸ்வரி என்றாலே ரசிகர்களுக்கு பிடிக்கும். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

வி ஜே மஹேஸ்வரி (VJ Maheswari): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil

இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன், புதுக்கவிதை உள்ளிட்ட சீரியல்களில் மகேஸ்வரி நடித்தார்.

   

 

இதனையடுத்து ஏராளமான திரைப்படங்களில் விஜய் மகேஸ்வரி நடித்துள்ளார். அந்த வகையில் பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல்மேட், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை மகேஸ்வரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி விடுகின்றனர்.

#image_title

author avatar
Priya Ram
Continue Reading
To Top