சென்னை, மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பிரபல சமையல் கலைஞர் அனைவருக்கும் தெரிந்ததுதான். சமீபத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சை எழுந்தது. மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதாக ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார், புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. பின்பு முதல் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இரண்டாவது மனைவி மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கர்ப்பத்தை கலைக்க சொல்லி வற்புறுத்தியதாக புகாரிலிருந்து. இதற்கு எந்தயொரு பதிலும் கூறாமல் மாதம்பட்டி அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸ்ல்டா அவருடைய இணையதள பக்கத்தில் மாதம்பட்டி உடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக’ என்று பதிவு செய்துள்ளார்.
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…