நாடு முழுவதும் அமல்…. நள்ளிரவில் திடீரென உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை…. அதிகாலையிலேயே ஷாக் நியூஸ்….!

Spread the love

நாடு முழுவதும் நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,043.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திடீரென அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், தற்போது சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

5 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

29 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

48 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

52 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

57 minutes ago