RAIN ALERT: கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்க போகும் கனமழை…!

Spread the love

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம். சில மணி நேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்து விடும். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை கடந்து செல்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அமைச்சரவையில் வெடித்த மோதல்”… ஆதவ் அர்ஜுனா பற்றி மைத்துனர் சொன்ன அந்த அதிர்ச்சித் தகவல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…

12 seconds ago

இது என்ன உங்க வீடா? விமான நிலையத்தில் இந்தியப் பயணியின் அடாவடி.. மேசை மீது காலை நீட்டி அமர்ந்த வீடியோ – கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்திய பயணி ஒருவர் விமான நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் உள்ள மேஜை…

2 minutes ago

விஜய் போட்ட முதல் கையெழுத்து… ஆனால் அந்த பணம் இனி வராதா?… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்..!

தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்று மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப்…

7 minutes ago

மரணத்தின் விளிம்பில் மிரளவைக்கும் வீடியோ.. தண்டவாளத்தில் படுத்து உயிர்பிழைத்த பெண் – புனேவில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!

புனே மாவட்டம் பட்டாஸ் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் ஒரு…

9 minutes ago

2009-ல் டெல்லிக்கு ரகசிய பயணம்… ராகுல் காந்திக்கு விஜய் கொடுத்த அந்த ‘வாக்கு’ என்ன?… 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின்…

14 minutes ago

“200 யூனிட் இலவசம் – ஆனால் ஒரு கண்டிஷன்”.. ஷாக் கொடுத்த தமிழக அரசு… விஜய் போட்ட முதல் கையெழுத்து… அரசாணையில் இருக்கும் ரகசியம்..!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது முதல் கையெழுத்தாக '200 யூனிட் இலவச மின்சாரம்' வழங்கும் திட்டத்தை அறிவித்த…

19 minutes ago