பிரபல பேஷன் பிராண்ட் LOUIS VUITTON ஆட்டோ வடிவில் புதிய ஆடம்பரமான பேக் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. மக்களுடைய ஆடம்பர வாழ்க்கை மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில பிரபல நிறுவனங்கள் அதற்கு தீனி போடும் விதமாக தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவில் ஆடம்பர பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 35 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக் குறித்த விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கிவிடலாம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…