“அய்யோ… வண்டிய நிறுத்துங்கடா…” அடுத்த நொடியே சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… நெடுஞ்சாலையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள பத்கா பவர் ஹவுஸ் அருகே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்தக் கோர விபத்து அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் பயணி ஒருவரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளதுடன், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த பயங்கர மோதலில் லாரியின் முன்பகுதி முழுமையாக நசுங்கியதுடன், ஓட்டுநர் அதில் சிக்கி படுகாயமடைந்தார். மேலும், அவ்வழியாகச் சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் இந்த லாரி மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் காயமடைந்தனர். உடனே உள்ளூர் மக்களும், அவ்வழியாகச் சென்றவர்களும் இணைந்து படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு கல்யாண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்து, நெடுஞ்சாலையில் சேதமடைந்து நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தினர். பத்கா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் அதிவேக மற்றும் ஆபத்தான வாகன இயக்கத்தால் விபத்துகள் அதிகரித்து வருவதாகப் பயணிகள் கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

7 minutes ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

11 minutes ago

அக். 1 முதல் உங்கள் ரேஷன் கார்டு செல்லாது?…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்….!

தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…

14 minutes ago

“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…

18 minutes ago

“திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் கனவு”…. உண்மையை உடைத்த அமைச்சர் வன்னி அரசு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்…

21 minutes ago

இடைத்தேர்தலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…. தவெகவுக்கு ஆப்பு வைக்கும் அதிமுக, திமுக…. ஐடிபிஎஸ் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்….!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே தீவிரமடைந்துள்ளது. இந்தத்…

26 minutes ago