டேய்… பூட்டை உடைச்சா போதும்னு பார்த்தா… இந்தம்மா உயிரையே எடுக்குதே… நகைக்கடையில் 5 திருடர்களை அலறவிட்ட ஒற்றைப் பெண்… இணையத்தில் வைரல் வீடியோ…!

Spread the love

மஹாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருட வந்த ஐந்து முகமூடி அணிந்த நபர்களை, ஒரு பெண்ணே தனி ஆளாக தைரியமாக எதிர்த்துத் துரத்திய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கோபால் ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த துணிச்சலான பெண்மணி, எந்தவித பயமுமின்றி கற்களைக் கொண்டு அந்தத் திருடர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தலைமறைவான திருடர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

https://twitter.com/TV9Telugu/status/2093977240694304980/video/2

கொள்ளையர்களின் சதியை முறியடித்த அந்தப் பெண்ணின் அசாத்தியமான தைரியத்திற்கும் சாகசத்திற்கும் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Swetha

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

19 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

31 minutes ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

1 மணத்தியாலம் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

1 மணத்தியாலம் ago