கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதோடு 1 லட்சம் காசோலையும் வழங்கினார். பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை கார்த்திகா, தங்கப்பதக்கம் என்றார். மிக எளிய பின்னணியில் இருந்து வந்த சாதனை படைத்த அவருக்கு ஒட்டுமொத்த தமிழகமே தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளது.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா இருவரையும் அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டி முதலமைச்சரு ஸ்டாலின் தலா 25 லட்சம் ஊக்க தொகை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் அழைத்து அரசியல் கட்சியினர் மற்றும் திரை பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பாராட்டை தெரிவித்ததோடு ஒரு லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…