ஏழை எளிய விவசாய கூலிகளாக இருப்பவர்களை, நில உடைமைதாரர்களாக மாற்ற “நன்னிலம் திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட நலத்துறையின் தாட்கோ நிறுவனம் மூலம், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஆதிதிராவிட பெண்கள், பெண்கள் இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் இணைவோர்க்கு, அதிகபட்சம் 5 லட்சம் கடனுதவி வழங்குவதுடன், வட்டி மானியமும் கொடுக்கப்படும்.
தகுதிகள்:
அரசு கொடுக்கும் சலுகைகள்:
போன்றவற்றிக்கு மானியம் வழங்கப்படும்.
மின் இணைப்பு திட்டம் :
முன்னுரிமை அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ, 75,000/- வைப்புத் தொகை செலுத்தி, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத்தந்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலப் பதிவு :
எங்கு விண்ணப்பிப்பது?
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…