ஏழை எளிய விவசாய கூலிகளாக இருப்பவர்களை, நில உடைமைதாரர்களாக மாற்ற "நன்னிலம் திட்டம்" என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட நலத்துறையின் தாட்கோ நிறுவனம்…