“பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை…” சொந்த தொழில் தொடங்கலாம்?… இதோ தமிழக அரசின் மெகா ஆஃபர்…!

Spread the love

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC, MBC, DNT) வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்காக, தமிழ்நாடு அரசு ‘தனிநபர் கடன் திட்டம்’ மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு வெறும் 7% முதல் 8% வரையிலான குறைந்த வட்டியில், அதிகபட்சமாக ரூ .25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய விண்ணப்பிக்கும் பெண்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 5,00,000-க்குள் இருத்தல் அவசியமாகும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்க விரும்பும் தகுதியான பெண்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான www.tabcedco.net வாயிலாக ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Visaka

Recent Posts

பூட்டை உடைத்த CCB…. சிக்கிய முக்கிய ஆவணங்கள்?…. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நள்ளிரவு அதிரடி ரெய்டு… அதிகாலையில் திரண்ட போலீஸ்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்த…

1 minute ago

“அய்யோ பாவம்.. இருட்டில் அலறிய மாற்றுத்திறனாளி மூதாட்டி”…. 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர்…. மதுரையில் நள்ளிரவில் நடந்த கொடூரம்…..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய அமுதவள்ளி என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி,…

7 minutes ago

“எங்க அம்மாவையே திட்டுவியா?”…. சமயபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால்…

16 minutes ago

குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே சிதைத்த தந்தை…. கர்ப்பிணி சிறுமியை பார்த்து தாய் அதிர்ச்சி…. வழக்கின் இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த…

25 minutes ago

“கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி”… ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட செல்போன்…. சிசிடிவியில் சிக்கிய கடைசி நபர்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…

31 minutes ago

“6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த ஆபரேஷன்”… அலறித் துடிக்கும் எதிர்க்கட்சிகள்… அடுத்தடுத்து தூக்கப்படும் விஐபிக்கள்: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…

39 minutes ago