Categories: CINEMA

தங்கை திவ்யாவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில்… கலந்து கொண்ட குட்டி தளபதி ஜேசன் சஞ்சய்… மாலை அணிவித்து மகிழ்ந்த அழகிய தருணம்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். தனது ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்படுகிறார். தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு ஆவலாக காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியானது. தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கல்பாத்தி அகோரம்  தயாரிக்க உள்ளது. தளபதி விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு திவ்யா ஷாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஜேசன் சஞ்சய் தற்பொழுது கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்துள்ளார். மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் ஆவதிலேயே தீவிர முயற்சி காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் பற்றிய எந்த ஒரு தகவல் வெளியானலும் உடனே அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா பள்ளி படிப்பை முடித்துள்ள நிலையில் அவருக்கு பள்ளியில் பட்டமளிப்பு விழா நடத்தியுள்ளனர். இதில் திவ்யாவின் சகோதரரான ஜேசன் சஞ்சய் தங்கைக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

3 mins ago

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில எடுக்க ஆசைப்பட்டேன்.. ஆனா நடக்காம போயிடுச்சு.. சுந்தர் சி ஓபன் டாக்..!

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…

2 hours ago

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…

2 hours ago

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

7 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

7 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

7 hours ago