Categories: சினிமா

அஜித்தின் வலிமை முதல் கமலின் இந்தியன் 2 வரை.. ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ..!!

Spread the love

தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆன பிறகு படத்தின் நேரம் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து சில காட்சிகள் நீக்கப்படுகிறது. அப்படி ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

வலிமை:

அஜித் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை வினோத் எழுதி இயக்கினார். கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரிலீசான பிறகு ஒரு சில காரணங்களால் வலிமை படம் ட்ரிம் செய்யப்பட்டது.

தேவ்:

கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேவ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் நடித்தார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் ஒரு சில காரணங்களால் ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டது.

யானை:

அருண் விஜய் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு யானை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கினார். ரிலீஸ் ஆன பிறகு யானை திரைப்படமும் ட்ரிம் செய்யப்பட்டது.

கோப்ரா:

விக்ரம் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மாத்யூ, பத்மப்ரியா, கே. ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் ரிலீசுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்டது.

இந்தியன் 2:

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் படத்தின் நீளம் காரணமாக ரிலீசுக்கு பிறகு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago