Categories: சினிமா

அடேங்கப்பா..! அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்திருக்கும் சவுத் குயின் திரிஷா..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர். அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார். இந்நிலையில் இவர் தற்போது தன் கைவசம் வைத்திருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட  படத்தின் டிரைலர் வெளியான வெளியாகி வரவேற்பை பெற்று விட்டது.

அடுத்ததாக அஜித்துடன் த்ரிஷா நடித்துள்ள மற்றொரு படம்  குட் பேட் அக்லி. இந்த திரைப்படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது,.

தக்லைப்  திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படம் 2020ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் திரிஷா.

த்ரிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த மௌனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்ததால் சூர்யா45  படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது

அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார் த்ரிஷா.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படமும் திரிஷா கைவசம் உள்ளது.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

53 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

55 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago