Categories: சினிமா

வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட நடிகை அபிராமியின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்ட கமல்… என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

1995 ஆம் வருட முதல் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி நடிகை அபிராமி 5 வருடங்கள் கழித்து அர்ஜுன் நடித்த வானவில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்., அதன் பிறகு தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு முக்கியமான படம் அமைந்தது விருமாண்டி.  கமல் எழுதி, இயக்கி தயாரித்த திரைப்படம் தான் இது. இந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படம் முழுக்க அபிராமியை சுற்றி வருவது போல தான் எழுதியிருந்தார். படத்தி லிப் லாக்  கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. மேலும் இந்த படத்தில் வரும் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல” என்ற பாடல் நல்ல ஒரு மெலடி சாங் ஆக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு 36 வயதினிலே, மாறா, சுல்தான், மகாராஜா, வேட்டையன்  உள்ளிட்ட சில படங்களில் அபிராமி நடித்திருக்கிறார்.

இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி, ஒரு முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதாவது “விருமாண்டி படம் உருவானபோது நான் அமெரிக்காவில் சைக்காலஜி கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரிடம் சுபாரிசு கடிதம் தேவைப்பட்டது.

எனவே கமல் சாரிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் தர முடியாது என்று சொல்லிவிட்டு சினிமாவை விட்டு நீ போகக்கூடாது. உனக்கு இங்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் விருமாண்டி படத்தில் நடித்த முடித்த பிறகு எனக்கு மீண்டும் அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்று விட்டேன். ஏனெனில் அது என்ன பல நாள் கனவு” என்று சொல்லியுள்ளார்.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

35 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

37 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

47 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

47 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago