Connect with us

ROCK STAR-னா சும்மாவா..? ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்.. லிஸ்ட் இதோ..!!

CINEMA

ROCK STAR-னா சும்மாவா..? ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்.. லிஸ்ட் இதோ..!!

 

பிரபல இசையமைப்பாளரான அனிருத் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் அனிருத் இசையில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அனிருத் ஃபிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். பின்னணி பாடகராகவும் பல விருதுகளை வென்றுள்ளார் அனிருத்.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் நேர்ந்த துயர சம்பவம்

   

எதிர்நீச்சல், டேவிட், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, நானும் ரவுடிதான், வேதாளம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், தர்பார், மாஸ்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு அனிருத் திசையமைத்துள்ளார். இப்போதும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Anirudh: ரஜினி, கமல், அஜித், ஜூனியர் என்.டி.ஆர் - ராக்ஸ்டார் அனிருத்தின்  அசத்தல் லைன் அப்! | Composer Anirudh seems to have another busy year with  back to back projects - Vikatan

இந்நிலையில் அனிருத் அடுத்தடுத்து இசை அமைக்க உள்ள பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதலாவதாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன், கூலி ஆகிய படத்திற்கு அனிருத தான் இசையமைக்க உள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2, தளபதி விஜயின் 69 ஆவது படம், அஜித் குமாரின் விடாமுயற்சி, ஜூனியர் NTR-ன் தேவரா ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மீண்டும் டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத் | Tamil cinema Anirudh music in  tollywood

பின்னர் சிவகார்த்திகேயனின் 23 வது படம், விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணியில் உருவாகும் எல்ஐசி படம், லோகேஷ் கனகராஜன் படம் ஆகியவற்றிற்கு அனிருத் இசை அமைக்கிறார். பின்னர் கவின் நடிக்கும் படம், விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம், அல்லு அர்ஜுன் நடிக்கும் திருவிக்ரம் படம், அதர்வா நடிக்கும் படம், லோகேஷ் கனகராஜ் LCU ஷார்ட் பிலிம், கமல்ஹாசனின் KH237 வது படம் ஆகிய படங்களும் அனிருத்தின் லைன் அப்பில் தான் இருக்கிறது.

அனிருத் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்: பிறந்தநாள் ஸ்பெஷல் | Music director  Anirudh birthday! - Tamil Filmibeat

author avatar
Priya Ram
Continue Reading
To Top