Connect with us

CINEMA

18 வயது மாடல் அழகியை காதலிக்கும், 48 வயது பிரபல நடிகர்… பார்க்க அப்பா பொண்ணு போல இருப்பீங்களே… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘டைட்டானிக்’. இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார் நடிகர் லியானார்டோ.

   

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த ‘டைட்டானிக்’ திரைப்படம் காதலர் தினத்தன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் லியோனார்டோ டிகாப்ரியோ இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்.

இவர் வாழ்க்கையில் மட்டும் காதல் வருவதும் போதுமாய் தான் உள்ளது. புகழ்பெற்ற நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிடிக்கவில்லை என்றால் தான் விவாகத்து செய்வார்கள். ஆனால் காதலித்து அடிக்கடி பிரேக்கப் செய்வதை இந்த டைட்டானிக் பிரபலம் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் கூட இவர் தனது நீண்ட நாள் காதலி கமீலா மரோனை பிரேக் அப் செய்தார் இதுவரை 25 வயதை தாண்டி எந்த பெண்ணையும் இவர் டேட்டிங் செய்தது கிடையாதாம். தற்பொழுது  48 வயதான இவர் 18 வயதான மாடல் அழகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘பார்க்க அப்பா மகள் போல இருக்கீங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவர்களின் புகைப்படம்….

Continue Reading

More in CINEMA

To Top