![leo (10) - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/10/leo-10-2.jpg)
CINEMA
இப்பயே எல்லாரும் தூங்கிட்டாங்க…. “அமெரிக்கா தியேட்டரில் லியோவை வச்சு செய்த ஆதவன்”…. வைரலாகும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மடோனா ஜெபாஸ்டின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ரசிகர்கள் பெரும்பாலானோர் இந்த திரைப்படத்திற்கு பாசிடிவான கமெண்ட்களை கூறி வந்தாலும் ஒரு சிலர்கள் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் பார்த்து வருகிறார்கள். அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் விஜே ஆதவன் லியோ திரைப்படத்தை கலாய்த்து பேசும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள்.
Good to hear… Even after the flop talk… #ThalapathyVijay 's #Leo have managed to break many Non-Rajini Records ????????????
See what a laughing stock the #LeoMovie has become ???? pic.twitter.com/7UpYapzwmI
— Sathyan Ramasamy (@SathyanRamasamy) October 22, 2023