Categories: CINEMA

லியோ vs ஜெயிலர்….. முதல் நாளிலேயே ரஜினியை  தட்டி தூக்கிய விஜய்…. எத்தனை கோடி வசூல் தெரியுமா?…!!!

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற புகழுடன் வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தையும் அந்த வரிசையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்.

நடிகர் விஜய் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் தொடக்கம் முதலே ரசிகர்களிடம் பாசிட்டிவான கமெண்டுகளை பெற்றிருக்கின்றது. இதனால் இந்த திரைப்படமும் வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை. சமீபகாலமாக ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் இடையே சில பிரச்சனை நடைபெற்று வருகின்றது. அதாவது விஜயை பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூற அதை எதிர்க்கும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் பட்டம் பறிக்க 100 பேரு என்ற பாடல் வரி இடம்பெற தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை செய்த நிலையில் லியோ படம் அதை முறியடிக்குமா? என்று ஒரு பேச்சு அடிபட்டு கொண்டிருந்தது. பலரும் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர். ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடியை கடந்து வசூல் செய்தது . ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 44 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஆனால் லியோ திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் 46 கோடியை வசூல் செய்திருக்கின்றது. இந்தியாவில் மட்டுமே இன்று ஒரு நாளில்  இந்தப்படம் 68 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. உலக அளவில் முதல் நாளில் 145 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடித்து விட்டது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago