Categories: சினிமா

நடிகை சரண்யா பொன்வண்ணனின் ஃபேஷன் ஈவன்ட்…. துவங்கி வைத்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்…. வைரல் புகைப்படங்கள்…!!!

Spread the love

கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அதன்பிறகு இவர் மனசுக்குள் மத்தாப்பு, சிவப்பு தாலி, அன்று பெய்த மழை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதன் பிறகு இயக்குனர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்குகிறார்கள். அதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. தற்போது சரண்யா தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். குறிப்பாக தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிப்பையும் தாண்டி டைலரிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பலருக்கும் சொல்லிக் கொடுத்து வந்தார். அதை தற்போது பெரிய லெவலில் டிசாப்ட் என்ற புதிய நிறுவனமாக தொடங்கி இருக்கின்றார்.

 

இந்த நிறுவனத்தை முதல்வர் அவர்களின் மனைவி துர்காஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்துக்கு பல நடிகைகள் கலந்துகொண்டு கலெக்சன்களை பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago