Connect with us

CINEMA

12 நாளில் இத்தனை கோடி வசூலா..? நான் தான் ‘வசூல் ராஜா’ என நிரூபித்த விஜய்.. அஃபிஸியல் collection ரிப்போர்ட்..

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பல விதமான கேள்விக்கும், காத்திருப்புக்கு மத்தியில் வெளியானது விஜயின் லியோ திரைப்படம். இங்க ரிலீஸ் ஆகாது அங்க ரிலீஸ் ஆகாதுன்னு சொல்லிட்டு இருக்கும்போதே சொன்ன நேரத்தில் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும், வெளியான சில தினங்களில் லியோ படம் குன்றிது கலவையான விமர்சனங்களை பெற்றது லியோ திரைப்படம்.

   

ஒரு சிலரோ முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி தான் ஓகே இல்லை என்றும் கூறி வர, அதுவே உண்மையாக ஆனது. மேலும், இரண்டாம் பாதி குறித்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மக்களின் விமர்சனத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெருந்தன்மையுடன் கூறினார். மேலும், இந்த படத்தின் success meet பல விதமான கண்டிஷன்களுக்கு உட்பட்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில், முதல் வாரம் தொடர்ச்சியாக 6 விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு விஜயின் லியோ திரைப்படம் 460 கோடி எடுத்த நிலையில், தற்போது 2வது வாரமான சனி மற்றும் ஞாயிறு மீண்டும் லியோ படத்தின் கோல்லேச்டின் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சொல்லாம். இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை லியோ ஈட்டியுள்ளதாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமா அஃபிஷியல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top