அதிரடி தள்ளுபடியில் ரூ 10000 விலையில் Lenovo டேப்லெட்… போனா வராது… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிறாதீங்க…

Spread the love

புத்தாண்டு தொடங்கியதிலிருந்து பொங்கல் என பல ஆபர்கள் மொபைல் போன் லேப்டாப் போன்றவற்றிற்கு ஆன்லைன் வர்த்தகங்கள் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் Lenovo பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து Lenovo Tab M11 மாடல் மீது 61% விலை தள்ளுபடி என அறிவித்திருக்கிறது. இதன் விவரங்களைப் பற்றி இனி காண்போம்.

Lenovo Tab M11 டேப்லட் ஆனது அப்படியே பாதிக்கு மேல் விலை குறைந்து இருக்கிறது. பத்தாயிரத்திற்கு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்கள் தற்போது லெனோவோ டேபே வாங்கிக் கொள்ளலாம். சந்தைக்கு வந்து 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இத்தகைய சலுகையை அறிவித்திருக்கிறது.

இந்த Lenovo Tab M11 ஆனது தரமான மற்றும் நம்பகமான FHD டிஸ்ப்ளே ஆகும். இதன் டிஸ்ப்ளே 1920×1200 பிக்சல் 400 நெட்ஸ் பிரைட்னஸ் 90 HZ ரெஃப்ரஸ் ரேட் உடன் வருகிறது. இந்த டேப்லெட்டானது 8gb ரேம் கொண்டிருக்கிறது. மேலும் 125 gb ஸ்டோரேஜ் உடன் 1 TB வரையிலான மைக்ரோ எஸ் டி மெமரியை வழங்குகிறது. மீடியா டெக் ஹீலியோ ஜி88 அக்டோகோர் சிப்செட் உடன் இயங்குகிறது. டால்பி அட்மாஸ் ஆதரவு 13 எம்பி சிங்கிள் ரியர் கேமரா 7050mAh பேட்டரியை கொண்டு வருகிறது.

Lenovo Tab M11 ஆனது சந்தையில் அறிமுகமானபோது ரூபாய் 31000 ஆக இருந்தது. தற்போது இது 61% போக ரூபாய் 11999 ஆக இருக்கிறது. இது தவிர கூடுதல் வங்கி சலுகை கிடைக்கும் போது இன்னும் விலை குறைந்து ரூபாய் 10000 விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்று முடிவில் இருப்பவர்கள் இந்த டேப்பை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.

admin

Recent Posts

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

2 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

8 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

20 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

27 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

49 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

53 minutes ago