BREAKING: விலை பாதியாக குறைந்தது…. ரூ.250-க்கு விற்ற எலுமிச்சை திடீரென ரூ.20 ஆக சரிவு… காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!

Spread the love

கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ₹150 முதல் ₹250 வரை விண்ணைத் தொடும் அளவில் விற்பனையாகி வந்த எலுமிச்சம் பழத்தின் விலை, தற்போது அதிரடியாகக் குறைந்து ₹20 முதல் ₹80 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எலுமிச்சையின் தேவை அதிகரித்து விலை உச்சத்தில் இருந்தது.

ஆனால், தற்போது பரவலாகப் பெய்து வரும் மழைப்பொழிவின் காரணமாக அதன் தேவை பெருமளவு குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் விலை சரிவு குடும்ப பட்ஜெட்டில் சுமையைக் குறைத்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில், தங்களின் உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட முடியாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருவதாக எலுமிச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“திமுகவுடன் ரகசிய கூட்டணி?”… EPS-க்கு எதிராக போர்க்கொடி.. பரபரப்பு கடிதம்… அதிமுக முக்கிய புள்ளிகள் உடைத்த ரகசியம்…!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

2 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

6 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

13 minutes ago

“பசி தாங்க முடியல, விட்றலாம்னு தோணுச்சு”…. ஆளே மாறிப்போன இன்ஸ்டா பிரபலம் தீபா சதீஷ்…. அவரே ஓப்பனா சொன்ன அந்த ஷாக்கிங் உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…

22 minutes ago

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

32 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

39 minutes ago