Categories: CINEMA

தனது நண்பனை வைத்து அடுத்த காயை நகர்த்தும் லோகேஷ்.. கல்லா கட்ட உதவுவாரா லாரன்ஸ்..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீசான லியோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிகர் லாரன்ஸ்காக ஒரு கதையை எழுதியுள்ளாராம். அந்த படத்தை லோகேஷ் கனகராரின் நெருங்கிய நண்பர் ரத்தினகுமார் இயக்க உள்ளார்.

இயக்குனர் ரத்தினகுமார் அமலாபாலை வைத்து ஆடை திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் ரத்தினகுமார் இணை எழுத்தாளராகவும் வேலை பார்த்தார்.

எனவே லோகேஷ் எழுதிய கதையை நடிகர் லாரன்சை வைத்து ரத்தினகுமார் படமாக உள்ளாராம். இதனை லோகேஷ் கனகராஜின் GSquad தயாரிக்க உள்ளதாம். இது ஹாரர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாககும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

எத்தனை நாளைக்கு தான் பொருத்து போறது.. யாரும் செய்யாத காரியத்தை செய்த தனுஷ் பட நடிகை.. இப்படி கூட ஒரு வழி இருக்கா..?

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களில் ரசிகர்கள் போலி கணக்குகளை தொடங்குவது என்பது வழக்கம் தான். ஆனால்…

21 mins ago

கோலாகலமாக நடந்து முடிந்த வானத்தைப்போல ‘துளசி’ திருமணம்.. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!

சன் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியலில் முதலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா அவர்களுக்கு நேற்று திருமணம் கோலகாலமாக…

1 hour ago

அம்முனிக்கு ஒரே ஜாலி மூடு தான் போல.. தாய்லாந்தில் என்ஜாய் பண்ணும் விஜே பாரு.. வைரலாகும் போட்டோஸ்..!

விஜே பார்வதிக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அறிமுகம் தேவையில்லை. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை…

2 hours ago

படுத்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய தமன்னா.. 7 நாளில் மட்டும் அரண்மனை 4 செய்த வசூல்..!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம்…

2 hours ago

விவாகரத்தால் என் குடும்பம் தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. மனைவியை பிரிந்தது ஏன்..? முதன் முறையாக மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் யேசுதாஸ் அவர்களின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ்…

3 hours ago

‘ஸ்டார்’ பட ட்விட்டர் விமர்சனம்.. சூப்பரா, இல்ல சுமாரா..? ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா நடிகர் கவின்..!

சினிமாவைப் பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு சில…

3 hours ago