#image_title
விஜே பார்வதிக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அறிமுகம் தேவையில்லை. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது வரை பெரிய பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
அதிலும் அவர்களிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சரியான வகையிலேதான் இருக்கும். இன்ஸ்டாகிராமில் மற்றும் சுமார் 5.9 லட்சம் பேர் இவரை பாலோ செய்கிறார்கள்.
பல நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமான பார்வதி சமீபத்தில் தாய்லாந்துக்கு சென்று தன்னுடைய 28 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
அப்போது அங்கு அவர் ஆட்டம் போட்ட வீடியோ அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். தாய்லாந்து மக்கள் எப்படி தங்களது புத்தாண்டு தினத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை தனது வீடியோ மூலமாக தெரிவித்து இருந்தார் பார்வதி.
அதே சமயம் கடலில் மிகவும் கிளாமரான உரையணிந்து ஆட்டம் போட்ட வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து அவரை ரசிகர்கள் கழுவி ஊற்றி வந்தனர்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது கவர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது தாய்லாந்து சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தற்போது வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இதோ..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…