Categories: சினிமா

கொடுத்த வாக்கை காப்பாற்றாத லாரன்ஸ்.. நம்பி ஏமாந்து போன மறைந்த நடிகரின் மகன்.. நீங்களே இப்படி பண்ணலாமா..?

Spread the love

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சாப்பாடு போட்ட முதல் நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் இளைய மகனான சண்முக பாண்டியன் சகாப்தம் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு மதுர வீரன் திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் இறந்த போது அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கேப்டனுக்காக சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நான் நடித்துக் கொடுப்பேன் என வீடியோ வெளியிட்டார். தற்போது சண்முக பாண்டியன் படைத்தலைவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

லாரன்ஸ் வாக்கு கொடுத்ததால் படைத்தலைவன் படத்தில் அவருக்கென ஒரு கேமியோ ரோல் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பட குழுவினர் பல நாட்களாக ராகவா லாரன்ஸ்காக காத்து கொண்டிருந்தனர். ஆனால் இன்னும் கால்ஷீட் கிடைக்காததால் படக்குழுவினர் அவர் இல்லாமலேயே படத்தை எடுத்து முடித்து விட்டனர். இந்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் புல்லட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்துக் கொடுப்பதாக இருந்தது. நீண்ட காத்திருப்பதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் எப்படியோ புல்லட் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். நடிகர் விஜயகாந்த் பிறருக்காக எதையும் செய்பவர். அப்படி இருக்க அவரது இறப்பில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடித்த கொடுப்பதாக லாரன்ஸ் வாக்கு கொடுத்தார். இப்போது சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் இருப்பது நியாயமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago