Categories: சினிமா

லால் சலாம் படத்திற்காக விஷ்ணு விஷால் செய்த தகிடுத்தத்தோம்!! செல்வாக்கை பயன்படுத்தி பிரபல நடிகரை ஓரங்கட்டிய சம்பவம்…

Spread the love

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய “லால் சலாம்” திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியபோது திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போனதாக மிகவும் வருத்ததோடு கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, “லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்தது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “லால் சலாம்” திரைப்படத்தில் முதலில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்திற்கு நடிகர் அதர்வாவைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்களாம். ஆனால் விஷ்ணு விஷால் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவராம். எப்படியாவது தான் இந்த பிராஜெக்ட்டிற்குள் வரவேண்டும் என்று நினைத்த விஷ்ணு விஷால், உதயநிதியின் மேனேஜராக இருக்கும் செண்பகமூர்த்தியின் உதவியோடு “லால் சலாம்” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் பேச்சு வார்த்தையை தொடங்கினாராம்.

அதர்வாவை இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலக்கிவிட்டு விஷ்ணு விஷாலை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று செண்பகமூர்த்தி தரப்பில் இருந்து கூறப்பட்டதாம். லைகா நிறுவனத்தினரும் வேறு வழி இன்றி அதர்வாவை இந்த பிராஜெக்ட்டில் இருந்து தூக்கிவிட்டு விஷ்ணு விஷாலை தேர்ந்தெடுத்தார்களாம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Arun

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago