Categories: CINEMA

ரெட்டை ஜடையில் லேடி சூப்பர் ஸ்டார்…!!! வாவ்..!! சூப்பரா இருக்கீங்க நயன்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா,’ ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்  திரையுலகில் அறிமுகமானார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை நயன்தாரா. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று  ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

ஐயா, சந்திரமுகி, சிவகாசி, கஜினி, வல்லவன், வில்லு, ராஜா ராணி, நானும் ரௌடி தான், காத்துவாக்குல  இரண்டு காதல் ,மூக்குத்தி அம்மன், அண்ணாத்த என இவர் நடித்த திரைப்படங்கள் ஏராளம். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ‘ஜவான்’ திரைப்படம் தயார் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்து நயன்தாரா விலக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இவர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

தற்பொழுது நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா ரெட்டை ஜடையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இதை பார்த்த நெட்டிசென்கள் அழகா இருக்கீங்க நயன்தாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

Begam

Recent Posts

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 mins ago

ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…

11 mins ago

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

9 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

10 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

13 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

14 hours ago