கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்
காலி பணியிடங்கள்: 14,967
கல்வித் தகுதி: 10th, UG, PG உடன் B.Ed(பதவிகளுக்கு ஏற்ப)
சம்பளம்: ரூ.18,900 – ரூ.78,800
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 4
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
