Categories: சினிமா

செஃப் வெங்கடேஷ் பட்டை பழிவாங்கிய குரேஷி…  இப்படி கூட பழிவாங்கலாமா?…பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் காலத்தில் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த மக்களுக்கு சிரிப்புடன் கூடிய ஆர்வத்தை ஊட்டும் சமையல் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்பட்டதால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது .

இதை தொடர்ந்து 3 சீசன்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது .ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டிகள் நடக்க சமையலோடு நிறைய காமெடிகள் இடம் பெற்றுள்ளது.

ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் நிரூபித்து வருகிறது. தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி முடிவு கட்டத்தையும் எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தநிகழ்ச்சியில் கலக்கி வரும் கோமாளிகளில் ஒருவர் குரேஷி. இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் . இவர் தற்பொழுது ‘செஃப் வெங்கடேஷ் பட்டின்  அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அவரை பழிவாங்க வேண்டும்’ என்று கூறி அவர் கார் டயரின் காற்றை பிடுங்கிவிடும் ஜாலியான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

8 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

16 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

18 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

25 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

28 minutes ago