டிட்வா புயலால் தமிழகத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் 2,393 பேர் 38 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இலங்கையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். காவிரி படுகை மாவட்டங்களில் சுமார் 56 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை நின்ற பிறகு பயிர் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். டிட்வா புயலுக்கு 149 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டிட்வா புயல் இன்று மாலைக்குள் வலுவிழக்கும் என்றாலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…