அடுத்த ஐபிஎல்லில் 4 வீரர்களை கழட்டிவிடும் KKR அணி… செம ஷாக்கில் ரசிகர்கள்..!!

Spread the love

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனுக்காக பெரிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறதாம். 2025 சீசனில் அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது காரணமாக, புதிய வீரர்களை சேர்க்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். 19வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு பட்டியலை அணிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகிய 4 பேரையும்  விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.40 கோடியோடு ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: தேர்தல் முடிந்த உடன்.. திருமா அதிரடி மாற்றம்… காலையிலேயே ஷாக்…!

தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…

28 seconds ago

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

18 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

19 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

22 minutes ago

“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…

23 minutes ago