தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபி-யுமான ஆர். நடராஜ் விரைவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிகிறது; நேற்று அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நடராஜ், தனது இந்த முடிவை உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு வேறு அணிகளாகப் பிரிந்து எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டு வரும் சூழலில், அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெக-வை நோக்கி நகர்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வார்…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், திருமணம் முடிந்த பதினைந்தே நாட்களில் புதுப்பெண் பிரகதி, தனது கணவர் திலீப்பை கூலிப்படை ஏவிக்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் MLA இன்று செய்தியாளர்களைச்…
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் தமிழக…