மாபெரும் அதிரடி திருப்பம்..! பாஜகவில் இணையும் திமுகவின் முக்கிய தலைகள்… அரசியலில் பரபரப்பு..!!

Spread the love

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு  அரசியல் கட்சியினர் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒருபுறம் திமுக ஆட்சியை மீண்டும் பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது. அதிமுக விட்ட ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அடுத்ததாக விஜய் கூட்டணி என்ற  பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார்.  குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.  கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில் திமுகவில் உள்ள மிகப்பெரிய தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணையவுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “சில முக்கிய திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். அதிமுக  கட்சியிலிருந்து சிலர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், எல்.முருகனின் இந்த பேச்சு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

5 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

5 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

5 மணத்தியாலங்கள் ago