BREAKING: சற்றுமுன் சென்னை அப்பல்லோவில் முதல்வர் அனுமதி… பரபரப்பு தகவல்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சற்று முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலைக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால் இன்று அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் என்ன மாதிரியான பரிசோதனை செய்யப்பட்டது உள்ளிட்ட அவரின் உடல்நிலை குறித்த முழு விவரமும் அறிக்கையாக மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிடப்படும் என தெரிகிறது.