Categories: சினிமா

ரவி மோகன் தோழி கெனிஷா கர்ப்பமாக இருக்கிறாரா….? வைரலான பதிவு…. அவரே சொன்ன விளக்கம்….!!

Spread the love

பிரபல நடிகரான ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் 2 மகன்களைப் பிரிந்து வாழ்கிறார். ரவிமோகன் ஆர்த்தியை பிரிவதற்கு கெனிஷா தான் காரணம் என சோசியல் மீடியாவில் தகவல் உலா வந்தது. சமீபத்தில் ரவி மோகன் தனது பெயரில் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த விழாவில் கெனிஷாவை ரவி மோகன் புகழ்ந்து பேசி இருந்தார்.

சமீபத்தில் கெனிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தாய்மார்கள் அனைத்தையும் சுலபமாக்கி விடுகின்றனர். தாய்மார்கள் உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் அழகாக காண்பிக்கின்றனர். என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். நான் இவ்வளவு வளர்ந்து இருப்பதை பார்த்தால் உங்களுக்கு பிடித்திருக்கும் என பதிவிட்டு இருந்தார்.

மேலும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டு இருந்ததால் பலரும் கெனிஷா கர்ப்பத்தை அறிவிக்கப் போகிறாரா என கமெண்ட் செய்து வந்தனர். அதற்கு பதிலளித்த கெனிஷா என் கடைசி ஸ்டோரியை பார்த்துவிட்டு நான் கர்ப்பமாக இருக்கிறேனா என கேட்கிறார்கள். இல்லை. என்னை பாருங்கள் என்று வயிற்றை தடவி காண்பித்து விட்டு, சாப்பாடு மட்டும்தான் உள்ளே செல்கின்றது. நான் குறிப்பிட்டது வேறு ஒரு அறிவிப்பு பற்றி என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“ஜோதிடர் சொன்ன அந்த ரகசிய தேதி”…. பட்ஜெட் தாக்கலுக்கு விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. என்ன நடக்கப்போகிறது?… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு….!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…

6 minutes ago

BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…

29 minutes ago

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

34 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…

40 minutes ago

“இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்”… சத்தமில்லாமல் களம் இறங்கும் சசிகலா… அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…

47 minutes ago

“36% கமிஷன் புகாரும்.. அதிரப்போகும் கோட்டையும்”… திமுகவை பகிரங்கமாக தாக்கிய காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

53 minutes ago