முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுனில் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.

By Archana on கார்த்திகை 12, 2022

Spread the love

நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு அறிமுகம் தேவை இல்லை. தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் இவர். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது “மாமன்னன்” என்ற திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.

   

மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

   

 

சமீபத்தில் குட்டியான கவுன் போன்ற ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….