சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் வெளியானது. தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக பழம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
தற்போது புதுவிதமான தோற்றத்தில் ரகு தாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கினார். இவர் ஏற்கனவே தி பேமிலி மேன் வெப் சீரிஸ் தொடரில் கதை ஆசிரியராக பணியாற்றினார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் மற்றும் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சுதந்திர தினத்தன்று தங்கலான், டிமான்டி காலனி 2 போன்ற திரைப்படங்கள் வெளியான அதே நாளில் ரகு தாத்தா திரைப்படம் வெளியானதால் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்ட திரையரங்கு காட்சிகளும் குறைவாகத்தான் இருந்தன. இந்த நிலையில் ரகு தாத்தா திரைப்படத்தின் வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் 35 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த…
ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…
ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துச் சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், காலி செய்துவிட்டு…
உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…
பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…