முதன் முறையாக தனது அழகு மகளின் முகத்தை வெளி உலகிற்க்கு காட்டிய நடிகை காயத்ரி.. சிறப்பாக நடந்த பெயர்சூட்டு விழா..

Spread the love

சென்னையில் பிறந்த நடிகை காயத்ரி யுவராஜ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய  சீரியலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 15 வயதிலேயே நடிக்க தொடங்கிய காயத்ரி சன் டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் சீரியலில்  நிலா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்தார்.  அதன் பிறகு நடிப்பின் திறமையாலும் அழகாலும்  சினிமாத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் விமல் மற்றும் ஓவியா இணைந்து நடித்த களவாணி படத்தில் ஓவியாவிற்கு தோழியாக  நடித்துள்ளார். அதன்பின்பு குடும்பப் படமான “முத்துக்கு முத்தாக” திரைப்படத்தில் சப்போட்டிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகை காயத்ரி 19 வயதில் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யுவராஜ், காயத்ரி ஜோடிக்கு தருண் என்ற  ஆண் குழந்தை இருக்கின்றன.

மேலும் காயத்ரி யுவராஜ் மற்றும் அவரின் மகனான தருண் இணைந்து  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய  “சூப்பர் மாம்ஸ்” ஷோ வில் காயத்ரி யவுராஜ் தனது மகனுடன் கலந்து கொண்டார். இந்த ஷோ மூலம் காயத்ரி மேலும் பிரபலமானார். திருமணத்திற்கு பிறகு  சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய ‘அழகே’, ‘பாசமலர்’, ‘மோகினி’, ‘பொன்னூஞ்சல்’, ‘தாமரை’, ‘பிரியசகி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இத்தனை சீரியலில் நடித்தும் காயத்ரியின்  முகம் சின்னத்திரையில் பதிந்ததாகவே தெரியவில்லை. அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகி என்ற கேரக்டரில்  நடித்துள்ளார். இந்த சீரியல் தான்  அவரின் முகம் சின்னதிறையில் பதிந்ததற்கு காரணமாக இருந்தது. மேலும்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற சீரியலில்  கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்  ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில்  காயத்ரி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

#image_title

நடிகை காயத்ரி யுவராஜ்  எப்போதும் இணையதளத்தில் அப்டேடாகவே இருப்பார். அவ்வப்போது  கணவருடன்  இணைந்து டான்ஸ் ஆடியும் ரீலிஸ் எடுத்தும் Instagram பக்கத்தில் பதிவிடுவார். நடிகை காயத்ரி  யுவராஜ்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததுள்ளது.  நடிகை காயத்ரி பிறந்தநாளும் தனது பெண் குழந்தை பிறந்தநாளும் ஒன்று என டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் சந்தோஷத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அந்த குழந்தைக்கு “நேம் செர்மோனி பங்க்ஷன்” நடைபெற்று  யுகா என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த பங்க்ஷன் மூலம் நடிகை காயத்ரி யுவராஜ் தனது பெண் குழந்தை முகத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Mahalakshmi

Recent Posts

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

8 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

16 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

31 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

41 minutes ago