Categories: சினிமா

பொண்ணுங்க பண்ணா தப்பு, ஆம்பளைங்க பண்ணா..? இரண்டாவது திருமணம் & முன்னாள் கணவர் Sandy குறித்து மனம் திறந்த காஜல்..

Spread the love

காஜல் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கோ படத்தில், தீவிரவாத கும்பலில் ஒரு பெண் போராளியாக இருப்பார். கலகலப்பு 2 படத்தில், டிவிடி கணேஷை, யோகி பாபுவை அடித்துக் கொண்டே இருப்பார். விவேக் காமெடியிலும் இருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். டான்ஸ் மாஸ்டர் சாண்டிதான் இவரது கணவர். ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சாண்டி மாஸ்டர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால், காஜல் சமீபத்தில் 2வது திருமணம் நடந்ததாக பிராங்க் செய்ததை அவரே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்திய நேர்காணலில் காஜல் கூறியதாவது, நான் பொசஸிவ் டைப். என் கணவர் எனக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பவர். அதுபோல், என்னையும் கணவர் நினைத்தால், எனக்கும் அந்த பொசஸிவ் மிக பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை அமையாததால், சாண்டியை பிரிந்துவிட்டேன். பொண்ணுங்க பண்ணினா தப்பு, பசங்க பண்ணினா தப்பில்லையா. சாண்டியை விஜய் படத்தில் நடித்தால், அழைத்துப் போய் விஜயிடம் அறிமுகப்படுத்த சொன்னேன். கடைசி வரை செய்யவே இல்லை. நான் விஜய் மீது தீவிரமான காதல் கொண்டவள். அவர் மீது எனக்கு கிரஷ் அதிகம்.. அவரை ரொம்பவும் பிடிக்கும்.

எனக்கு 2வது திருமணம் என்பது நானே கிளப்பிவிட்ட வதந்தி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றிய பரபரப்புக்காக நானே அந்த மாதிரி செய்தேன். இனிமேல் 2வது திருமணத்துக்கு வாய்ப்பே இல்லை. யாராவது வந்தால் லிவிங் டு கெதரில் வாழ மட்டுமே சம்மதிப்பேன். யாராக இருந்தாலும் அதற்கு எனக்கு சம்மதம்தான். குழந்தை எல்லாம் தத்தெடுத்து வளர்க்க விருப்பமில்லை. என் வீட்டில் உள்ள சின்ன நாய்க்குட்டிதான் எனக்கு குழந்தை. சாண்டி பொறமை பிடித்தவர். லியோ படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. அவரிடம் நிறைய திறமை உள்ளது, என தனது மாஜி கணவர் குறித்து வெளிப்படையாக அதில் பேசி இருக்கிறார் காஜல்.

#image_title

admin

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

47 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago