Connect with us

மினுமினுக்கும் ஆடையில் அந்த இடத்தை காட்டி.. ரசிகர்களை கிறங்கடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. வைரலாகும் வீடியோ..!!

CINEMA

மினுமினுக்கும் ஆடையில் அந்த இடத்தை காட்டி.. ரசிகர்களை கிறங்கடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. வைரலாகும் வீடியோ..!!

 

ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிரபல பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகளாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் காவியா அறிவுமணி.  இவர் ஒரு வருடம் கழித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக நடித்து புகழ்பெற்றார்.

   

ஆக்ஷன் பிலிம்ஸ் ஃபேக்டரி தயாரித்த மிரல் என்ற திரைப்படத்தில் காவியா நடித்துள்ளார். இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடித்தார். காவியா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி அவ்வ போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வார். தற்போது காவியா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

author avatar
Priya Ram
Continue Reading
To Top